Versions
TOV அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,
IRVTA அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,
ERVTA அந்தக் கோத்திரத்தினருக்கு கொடுக்கப்பட்ட நிலம் இதுவே: எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,
RCTA அவர்களுக்குக் கிடைத்த எல்லையாவது:
ECTA அவர்களின் எல்லை; எல்காத்து, அலீ, பெத்தேன், அக்சாபு,