Bible Versions
Bible Books

Joshua 19:38 (YLT) Young's Literal Translation

Versions

TOV   ஈரோன், மிக்தாலேல், ஓரேம், பெதானாத் பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமுட்பட பத்தொன்பது.
IRVTA   ஈரோன், மிக்தாலேல், ஓரேம், பெத்தானாத் பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்பட பத்தொன்பது.
ERVTA   ஈரோன், மிக்தாலேல், ஓரேம், பெதானாத், பெத்ஷிமேஸ் ஆகியவை ஆகும். மொத்தம் 19 ஊர்களும், அவற்றைச் சூழ்ந்த வயல்களும் இருந்தன.
RCTA   ஜேரோன், மக்தலேல், ஓரேம், பெத்தனாத், பேத்சாமேஸ் என்ற பத்தொன்பது நகர்களும் அவற்றையடுத்த ஊர்களும்
ECTA   மிக்தலேல், ஒரேம், பெத்தனாத்து, பெத்சமேசு, ஆக, பத்தொன்பது நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us