Versions
TOV அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று.
IRVTA அந்த நாள் ஆயத்தநாளாக இருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமானது.
ERVTA அப்பொழுது ஆயத்த நாளின் இறுதிப்பகுதி நெருங்கியது. சூரியன் மறைந்த பிறகு ஓய்வு நாள் ஆரம்பிக்கும்.
RCTA அன்று ஆயத்த நாள். ஓய்வுநாள் தொடங்கும் வேளை.
ECTA அன்று ஆயத்த நாள்; ஓய்வுநாளின் தொடக்கம்.