Versions
TOV எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.
IRVTA எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.
ERVTA ஆனால் இயேசு அவளது கையைப் பிடித்து, சிறுமியே, எழுந்து நில் என்றார்.
RCTA அவரோ, அவள் கையைப் பிடித்து, "குழந்தாய், எழுந்திரு " என்று கூப்பிட்டார்.
ECTA அவர் அவளது கையைப் பிடித்து, "சிறுமியே, எழுந்திடு!" என்று கூப்பிட்டார்.