Versions
TOV கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.
IRVTA கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர்கள் 743 பேர்.
ERVTA கீரியாத்யாரீம், கெபிரா பேரோத் ஊரார்கள் 743
RCTA காரியாத்தியாரிம், சேபிரா, பெரெத் என்ற ஊர்களின் மக்கள் எழுநூற்று நாற்பத்து மூன்று;
ECTA கிரியத்து எயாரிம், கெபிரா, பெயரோத்து ஆகியவற்றின் ஆண்கள் எழுநூற்று நாற்பத்திமூன்று பேர்;