Versions
TOV பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
IRVTA பாரோஷின் வம்சத்தினர்கள் 2,172 பேர்.
ERVTA பாரோஷின் சந்ததியினர் 2,172
RCTA பாரேசின் மக்கள் இரண்டாயிரத்து நூற்றெழுபத்திரண்டு;
ECTA பாரோசின் புதல்வர் இரண்டாயிரத்து நூற்றுமுப்பதிரண்டு பேர்;