Bible Versions
Bible Books

Psalms 107:32 (YLT) Young's Literal Translation

Versions

TOV   ஜனங்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.
IRVTA   மக்களின் சபையிலே அவரை உயர்த்தி,
மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.
ERVTA   பெரிய கூட்டத்தில் தேவனை வாழ்த்துங்கள். முதிய தலைவர்கள் ஒன்றுகூடும்பேது அவரை வாழ்த்துங்கள்.
RCTA   மக்களுடைய சபையில் அவரைக் கொண்டாடுவார்களாக: முதியோருடைய கூட்டத்தில் அவரைப் போற்றுவார்களாக.
ECTA   மக்களின் பேரவையில் அவரைப் புகழ்ந்தேத்துவார்களாக! பெரியோரின் மன்றத்தில் அவரைப் போற்றுவார்களாக!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us