Bible Versions
Bible Books

Psalms 107:42 (YLT) Young's Literal Translation

Versions

TOV   உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும்.
IRVTA   உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்;
நியாயக்கேடெல்லாம் தன்னுடைய வாயை மூடும்.
ERVTA   நல்ல ஜனங்கள் இதைக்கண்டு மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் தீய ஜனங்களோ இதைக் காணும்போது, என்ன சொல்வதென்று அறியார்கள்.
RCTA   நேர்மையுள்ளவர்கள் இதைப் பார்க்கின்றனர், பார்த்து மகிழ்கின்றனர்: தீயவர்களோ தங்கள் வாயை மூடிக்கொள்கின்றனர்.
ECTA   நேர்மையுள்ளோர் இதைப் பார்த்து மகிழ்கின்றனர்; தீயோர் யாவரும் தங்கள் வாயை மூடிக்கொள்கின்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us