Bible Versions
Bible Books

Psalms 119:57 (YLT) Young's Literal Translation

Versions

TOV   கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
IRVTA   யெகோவாவே, நீரே என்னுடைய பங்கு;
நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
ERVTA   கர்த்தாவே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே என் கடமை என நான் முடிவு செய்தேன்.
RCTA   ஆண்டவரே, உம் வார்த்தைகளை அனுசரிப்பதே, என் வாழ்க்கைப் பயன் எனக் கருதினேன்.
ECTA   ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு; உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us