Versions
TOV வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம்.
IRVTA வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குச் செய்விப்போம்.
ERVTA This verse may not be a part of this translation
RCTA (10) வெள்ளி பதிக்கப்பட்ட பொன்னணிகளை நாங்கள் உனக்குச் செய்திடுவோம்.
ECTA பொன்வளையல்கள் உனக்குச் செய்திடுவோம்; வெள்ளி வளையங்கள் அவற்றில் கோத்திடுவோம்.