Versions
TOV என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து.
IRVTA என் நேசர் எனக்கு எங்கேதி † சவக் கடலின் தென்மேற்கு பகுதியில் உள்ள சோலைவனம், இது நீர் ஊற்றுகளால் செழிப்பாக இருந்தது, மனதை குளிர செய்தது. ஊர் திராட்சைத்தோட்டங்களில்
முளைக்கும் மருதாணிப் பூங்கொத்து. PEPS மணவாளன்
ERVTA என் நேசர் எனக்கு எங்கேதி திராட்சைத் தோட்டங்களில் முளைத்துள்ள மருதோன்றிப் பூங்கொத்துப் போன்றவர்.
RCTA (13) என் காதலர் எனக்கு எங்காதி திராட்சைத் தோட்டங்களில் மலர்ந்த மருதோன்றி மலர்க்கொத் தாவார்.
ECTA என் காதலர் எனக்கு மருதோன்றி மலர்க்கொத்து! எங்;;;கேதித் தோட்டங்களில் உள்ள மருதோன்றி!