Bible Versions
Bible Books

Zephaniah 2:4 (YLT) Young's Literal Translation

Versions

TOV   காத்சா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்; அஸ்தோத்தைப் பட்டப்பகலிலே பறக்கடிப்பார்கள்; எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும்.
IRVTA   {தேசங்களுக்கு வரும் நியாயத்தீர்ப்பு} PS காசா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்; அஸ்தோத்தைப் பட்டப்பகலிலே பறக்கடிப்பார்கள்; எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும்.
ERVTA   காத்சாவில் எவரும் விடுபடமாட்டார்கள். அஸ்கலோன் அழிக்கப்படும். அஸ்தோத்தை விட்டுப் போகும்படி மதியத்திற்குள் பலவந்தப்படுத்த ப்படுவார்கள். எக்ரோன் காலியாகும்.
RCTA   காசா பாலைநிலமாக்கப்படும், அஸ்காலோன் பாழ்வெளியாகும்; அசோத்து பட்டப் பகலில் தாக்கப்படும், அக்காரோன் வேரோடு வீழ்த்தப்படும்.
ECTA   காசா குடியற்றுப்போகும்; அஸ்கலோன் பாழடைந்துபோகும்; அஸ்தோது நண்பகலில் விரட்டியடிக்கப்படும்; எக்ரோன் வேரொடு பிடுங்கியெறியப்படும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us