Bible Versions
Bible Books

Psalms 119:154 (ASV) American Standard Version

Versions

TOV   எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.
IRVTA   எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும்,
உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.
ERVTA   கர்த்தாவே, எனக்காக நீர் போரிட்டு, என்னைக் காப்பாற்றும். நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வாழவிடும்.
RCTA   என் வழக்கை விசாரித்து என்னைக் காத்தருளும்: உமது வாக்குக்கேற்றபடி எனக்கு வாழ்வளித்தருளும்.
ECTA   எனக்காக வழக்காடி என்னை மீட்டருளும்; உமது வாக்குக்கேற்றபடி என் உயிரைக் காத்தருளும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us