Bible Versions
Bible Books

Psalms 119:51 (ASV) American Standard Version

Versions

TOV   அகந்தைக்காரர் என்னை மிகவும் பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.
IRVTA   பெருமைக்காரர்கள் என்னை மிகவும் பரியாசம்செய்தும்,
நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.
ERVTA   என்னைவிட உயர்ந்தோராகக் கருதிக் கொள்வோர் என்னைத் தொடர்ந்து அவமானப்படுத்திக்கொண்டிருந்தனர். ஆனால் நான் உமது போதனைகளைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
RCTA   செருக்குற்றோர் என்னை மிகவும் பழிக்கின்றனர்: ஆனால் உம் திருச்சட்டத்தினின்று நான் விலகுவதில்லை.
ECTA   செருக்குற்றோர் என்னை அளவின்றி ஏளனம் செய்கின்றனர்; ஆனால், உம் திருச்சட்டத்தினின்று நான் விலகவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us