Versions
TOV அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது; நானோ, உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்.
IRVTA அவர்களுடைய இருதயம் கொழுத்திருக்கிறது; நானோ,
உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்.
ERVTA அந்த ஜனங்கள் மூடர்கள், ஆனால் நானோ உமது போதனைகளைக் கற்பதில் களிப்படைகிறேன்.
RCTA அவர்கள் உள்ளம் கனமாகிவிட்டது: நானோ உம் திருச்சட்டத்தை நினைத்து இன்புறுகிறேன்.
ECTA அவர்கள் இதயம் கொழுப்பேறிப் போயிற்று. நானோ உம் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுகின்றேன்.