Versions
TOV அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,
IRVTA அப்பொழுது யெகோவா, சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,
ERVTA கர்த்தர் சாமுவேலை அழைத்தார். சாமுவேலோ, "நான் இங்கே இருக்கிறேன்" என்றான்.
RCTA ஆண்டவர் சாமுவேலைக் கூப்பிட்டார். அவன் மறுமொழியாக, "இதோ, இருக்கிறேன்" என்றான்.
ECTA அப்போது ஆண்டவர், "சாமுவேல்" என்று அழைத்தார். அதற்கு அவன், "இதோ! அடியேன் என்று சொல்லி,