Bible Versions
Bible Books

Acts 8:19 (GNTBRP) Byzantine Greek New Testament

Versions

TOV   நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.
IRVTA   நான் எவன்மேல் என் கரங்களை வைக்கிறேனோ, அவனும் பரிசுத்த ஆவியானவரைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.
ERVTA   நான் ஒருவன் மீது எனது கையை வைத்ததும், அவன் பரிசுத்த ஆவியைப் பெறும்படிக்கு இந்த வல்லமையை எனக்குத் தாருங்கள் என்றான்.
RCTA   "எவன்மீது கைகளை விரிப்பேனோ, அவன் பரிசுத்த ஆவியை அடைந்துகொள்ளுமாறு எனக்கும் அந்த வல்லமையைக் கொடுங்கள்" என்று சொல்லிப் பணத்தைக் கொடுக்கப்போனான்.
ECTA   ";நான் யார்மீது கைகளை வைப்பேனோ அவரும் தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படி எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுங்கள்" என்று கூறி, அதற்காகப் பணம் கொடுக்க முன்வந்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us