Versions
TOV போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
IRVTA போதகரே, இந்த பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டாள்.
ERVTA அவர்கள் இயேசுவிடம், போதகரே, இந்தப் பெண் ஒருவனிடம் கள்ளத்தனமாக உறவு கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டாள்.
RCTA "போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டாள்.
ECTA "போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள்.