Bible Versions
Bible Books

Mark 9:48 (GNTBRP) Byzantine Greek New Testament

Versions

TOV   அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.
IRVTA   அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும்.
ERVTA   நரகத்தில் மனிதரை சாப்பிடும் புழுக்கள் ஒருபோதும் சாவதில்லை. அங்கே நெருப்பானது எப்போதும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும்.
RCTA   (47) அந்நரகத்திலோ அவர்களை அரிக்கும் புழு இறவாது; நெருப்பும் அணையாது.
ECTA   நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us