Bible Versions
Bible Books

1 Samuel 31:1 (GNTERP) Textus Receptus Greek New Testament

Versions

TOV   பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள்; இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.
IRVTA   {சவுலின் மரணம்} PS பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தார்கள்; இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்கு முன்பாக பயந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு இறந்தார்கள்.
ERVTA   பெலிஸ்தியர் இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிட்டனர். இஸ்ரவேலர் தோற்று ஓடினார்கள். கில் போவா மலைப்பகுதியில் பல இஸ்ரவேலர் கொல்லப்பட்டனர்.
RCTA   நிற்க, பிலிஸ்தியர் இஸ்ராயேலரோடு போர் புரிந்தனர். இஸ்ராயேல் மனிதர்கள் பிலிஸ்தியருக்குப் புறமுதுகு காட்டி ஓடி, கெல்போயே மலையில் வெட்டுண்டு விழுந்தார்கள்.
ECTA   பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டனர்; பெலிஸ்தியருக்கு முன் இஸ்ரயேலர் புறமுதுக்கிட்டு ஓடினர்; பலர் கில்போவா மலையில் வெட்டுண்டு வீழ்த்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us