Versions
TOV முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,
IRVTA {உடன்படிக்கை செய்தவர்களின் பெயர் பட்டியல்} PS முத்திரையிடப்பட்ட பத்திரத்தில் உள்ள பெயர்கள் என்னவென்றால்: அகலியாவின் மகனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,
ERVTA முத்திரையிடப்பட்ட ஒப்பந்தத்தில் இந்தப் பெயர்கள் இருந்தன: ஆளுநரான நெகேமியா, அகலியாவின் மகன் சிதேக்கியா,
RCTA கையொப்பமிட்டவர்கள் வருமாறு: ககாலியாவின் மகனும் ஆளுநருமான நெகேமியா, செதேசியாஸ்,
ECTA முத்திரையிட்டவர்கள் பின் வருமாறு; அக்கலியாவின் மகனும், ஆளுநருமான நெகேமியா, செதேக்கியா,