Bible Versions
Bible Books

1 Samuel 20:25 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   ராஜா சுவரண்டையிலிருக்கிற தன் இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான் எழுந்திருந்தான்; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது.
IRVTA   ராஜா சுவரின் அருகிலிருக்கிற தன்னுடைய இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான் எழுந்தான் * யோனத்தான் நேர் எதிராக உட்கார்ந்தான் ; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாக இருந்தது.
ERVTA   அரசன் வழக்கம் போல் சுவரை அடுத்து உட்கார்ந்தான். யோனத்தான் எதிரே இருந்தான். அப்னேர் சவுலுக்கடுத்து இருந்தான். தாவீதின் இடம் வெறுமையாய் இருந்தது.
RCTA   அரசர் உணவருந்த உட்கார்ந்தார். அவர் தம் வழக்கப்படி சுவர் அருகே இருந்த தம் இருக்கையில் அமர்ந்தபோது யோனத்தாசு எழுந்தான். அப்நேர் சவுலின் பக்கத்தில் உட்கார்ந்தான்; அப்பொழுது தாவீதின் இடம் காலியாயிருந்தது.
ECTA   அரசர் சுவரோரம் இருக்கும் தமது இருக்கையில் வழக்கம் போல் அமர்ந்தார். சவுலுக்கு எதிரில் யோனத்தானும் பக்கவாட்டில் அப்னேரும் அமர்ந்தனர். ஆனால் தாவீதின் இருக்கை காலியாயிருந்தது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us