Bible Versions
Bible Books

1 Samuel 20:26 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானாக்கும், அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை.
IRVTA   ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானா, அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை.
ERVTA   சவுல் எதுவும் சொல்லவில்லை. அவன், "தாவீதிற்கு ஏதேனும் நடந்து அதனால் தீட்டாக இருப்பான்" என்று எண்ணிக்கொண்டான்.
RCTA   அன்று சவுல் ஒன்றும் சொல்லவில்லை; 'ஒருவேளை அவன் தீட்டுப்பட்டு இன்னும் தூய்மையாகவில்லை போலும்' என்று சவுல் நினைத்திருந்தார்.
ECTA   இருப்பினும் அவனுக்கு ஏதோ நேர்ந்துள்ளது, அவன் தூய்மையின்றி இருக்கலாம், கண்டிப்பாக அவன் தீட்டாயிருக்க வேண்டும் என்று நினைத்து சவுல் அன்று ஏதும் சொல்லவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us