Bible Versions
Bible Books

Acts 10:13 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று.
IRVTA   அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் கேட்டது.
ERVTA   பின் ஒரு குரல் பேதுருவை நோக்கி, எழுந்திரு பேதுரு, இந்தப் பிராணிகளில் நீ விரும்புகிற யாவையும் சாப்பிடு என்றது.
RCTA   அப்பொழுது, "இராயப்பா, எழுந்து இவற்றைக் கொன்று சாப்பிடு" என்று ஒரு குரல் கேட்டது.
ECTA   அப்போது "பேதுரு, எழுந்திடு! இவற்றைக்கொன்று சாப்பிடு" என்று ஒரு குரல் கேட்டது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us