Bible Versions
Bible Books

Acts 10:44 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
IRVTA   இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கும்போது வசனத்தைக் கேட்ட எல்லோர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
ERVTA   பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருக்கையிலேயே, பரிசுத்த ஆவியானவர் அப்பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த எல்லா மக்களின் மீதும் வந்திறங்கினார்.
RCTA   இவ்வாறு இராயப்பர் பேசிக்கொண்டிருக்கையில் அவருடைய வார்த்தைகளைக் கேட்ட அனைவர்மேலும் பரிசுத்த ஆவி இறங்கினார்.
ECTA   பேதுரு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய சொற்களைக் கேட்ட அனைவர்மீதும் தூய ஆவி இறங்கிவந்தது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us