Versions
TOV அப்பொழுது அந்த ஸ்திரீ: ராஜாவாகிய என் ஆண்டவனோடே உமது அடியாள் ஒரு வார்த்தை சொல்ல உத்தரவாக வேண்டும் என்றாள். அவன்: சொல்லு என்றான்.
IRVTA அப்பொழுது அந்த பெண்: ராஜாவான என்னுடைய ஆண்டவனோடு உமது அடியாள் ஒரு வார்த்தை சொல்ல அனுமதி வேண்டும் என்றாள். அவன்: சொல்லு என்றான்.
ERVTA அப்பெண், "எனது அரசனாகிய ஆண்டவனே, தயவுசெய்து நான் வேறு சிலவற்றை உம்மிடம் பேச அனுமதியும்" என்றாள். அரசன், "சொல்" என்றான்.
RCTA அப்பொழுது அப்பெண், "அடியாள் என் தலைவராகிய அரசரிடம் ஒரு வார்த்தை சொல்லட்டுமா?" என்று வினவ, அவர் "சொல்" என்றார்.
ECTA பிறகு அப்பெண், "உம் அடியவள் என் தலைவராம் அரசரிடம் ஒரு வார்த்தை சொல்ல அனுமதி தாரும்" என்ற கேட்க, அவரும் சொல்" என்று பதிலளித்தார்.