Versions
TOV அப்சலோம், ராஜாவின் முகத்தைக் காணாமலே, இரண்டு வருஷம் எருசலேமிலே குடியிருந்தான்.
IRVTA அப்சலோம், ராஜாவின் முகத்தைக் காணாமலே, இரண்டு வருடங்கள் எருசலேமிலே குடியிருந்தான்.
ERVTA அப்சலோம் இரண்டு ஆண்டுகள் வரை தாவீது அரசனைப் பார்க்க அனுமதியின்றி எருசலேமில் வாழ்ந்தான்.
RCTA அப்சலோம் அரசரின் முகத்தைக் காணாமலே ஈராண்டுக் காலமாய் யெருசலேமில் வாழ்ந்து வந்தான்.
ECTA அப்சலோம் எருசலேமில் ஈராண்டுகள் வாழ்ந்தான்; ஆனால் அரசன் முகத்தில் விழிக்கவில்லை.