Bible Versions
Bible Books

2 Samuel 19:36 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   அடியேன் கொஞ்சதூரம் யோர்தான்மட்டும் ராஜாவோடேகூட வருவேன்; அதற்கு ராஜா இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்யவேண்டியது என்ன?
IRVTA   அடியேன் கொஞ்சதூரம் யோர்தான்வரை ராஜாவோடு வருவேன்; அதற்கு ராஜா இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்யவேண்டியது என்ன?
ERVTA   உன்னிடமிருந்து எனக்கு எந்த பரிசும் வேண்டாம். நான் உன்னோடு யோர்தான் நதியைத் தாண்டுவேன்.
RCTA   அடியேன் யோர்தானிலிருந்து இன்னும் சிறிது தூரம் உம்மோடு நடந்து வருவேன். ஆனால் அரசர் எனக்கு இத்தகு கைம்மாறு செய்வதற்கு நான் தகுதியற்றவன்.
ECTA   உம் பணியாளன் அரசரோடு சற்றுத் தொலைவே யோர்தான் மீது கடந்து வருவேன். அதற்காக அரசர் எனக்கு இத்தகைய கைம்மாறு செய்வானேன்?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us