Bible Versions
Bible Books

2 Samuel 19:38 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   அப்பொழுது ராஜா: கிம்காம் என்னோடேகூட வரட்டும்; உன் பார்வைக்கு நலமானபடியே நான் அவனுக்கு நடப்பித்து, நீ என்னிடத்தில் வேண்டிக்கொள்வதையெல்லாம் நான் உனக்குச் செய்வேன் என்றான்.
IRVTA   அப்பொழுது ராஜா: கிம்காம் என்னோடு வரட்டும்; உன்னுடைய பார்வைக்கு நலமானபடியே நான் அவனுக்கு செய்து, நீ என்னிடத்தில் கேட்டுக்கொள்வதையெல்லாம் நான் உனக்குச் செய்வேன் என்றான்.
ERVTA   அரசன் பதிலாக, "கிம்காம் என்னோடு வருவான். உனக்காக நான் அவனிடம் இரக்கம் காட்டுவேன். நான் உனக்காக எதையும் செய்வேன்" என்றான்.
RCTA   அப்பொழுது அரசர், "காமாம் என்னோடு வரட்டும். உன் விருப்பப்படியே நான் அவனுக்குச் செய்வேன். நீயும் என்னிடம் என்ன கேட்டாலும் நான் அதன்படி உனக்கு செய்வேன்" என்றார்.
ECTA   அப்பொழுது அரசர், "கிம்காம் என்னோடு கடந்து வரட்டும். உம் விருப்பம்போல் நான் அவனுக்குச் செய்வேன். நீர் என்னிடமிருந்து எதை விருப்பினாலும் நான் உமக்குச் செய்வேன்" என்று கூறினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us