Versions
TOV அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.
IRVTA அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.
ERVTA அப்போது இயேசு அவரது சீஷர்களை நோக்கி நீங்கள் என்னை யார் என நினைக்கிறீர்கள்? என்று கேட்டார். பேதுரு, நீர் தேவனிடமிருந்து வந்த கிறிஸ்து என்று பதிலளித்தான்.
RCTA "நீங்களோ என்னை யார் என்று அவர்களைக் கேட்டார். இராயப்பர் மறுமொழியாக, "நீர் கடவுளின் மெசியா" என்றார்.
ECTA "ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?" என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, "நீர் கடவுளின் மெசியா" என்று உரைத்தார்.