Bible Versions
Bible Books

Luke 9:31 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
IRVTA   அவர்கள் எருசலேமில் நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
ERVTA   மோசேயும் எலியாவும் கூட ஒளி பொருந்தியோராக காணப்பட்டனர். எருச லேமில் நிகழவிருக்கும் இயேசுவின் மரணத்தைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
RCTA   அவர்கள் விண்ணொளியிடையே தோன்றி, யெருசலேமில் நிறைவேறப் போகின்ற அவருடைய இறுதிப் பயணம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.
ECTA   மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us