Versions
TOV அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி,
IRVTA அவர் திரும்பிப்பார்த்து: அவர்களைக் கடிந்துகொண்டு,
ERVTA ஆனால் இயேசு திரும்பி அவர்களைக் கண்டித்தார்.
RCTA அவர் அவர்கள் பக்கம் திரும்பி அவர்களைக் கடிந்துகொண்டார்.
ECTA அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.