Bible Versions
Bible Books

2 Samuel 19:23 (KJV) King James Version

Versions

TOV   ராஜா சீமேயியைப் பார்த்து: நீ சாவதில்லை என்று அவனுக்கு ஆணையிட்டான்.
IRVTA   ராஜா சீமேயியைப் பார்த்து: நீ இறப்பதில்லை என்று அவனுக்கு ஆணையிட்டான்.
ERVTA   பிறகு அரசன் சீமேயியை நோக்கி, "நீ மரிக்கமாட்டாய்" என்றான். அரசன் சீமேயியைக் கொல்லப் போவதில்லை என்று சீமேயிக்கு வாக்களித்தான்.
RCTA   பிறகு அரசர் செமேயியை நோக்கி, "நீ சாகப் போவதில்லை" என்று அவனுக்கு உறுதி அளித்தார்.
ECTA   பிறகு அரசர் சிமியயை நோக்கி, "நீ சாக மாட்டாய் "என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us