Bible Versions
Bible Books

2 Samuel 19:33 (KJV) King James Version

Versions

TOV   ராஜா பர்சிலாவை நோக்கி: நீ என்னோடேகூடக் கடந்துவா, எருசலேமிலே உன்னை என்னிடத்தில் வைத்து பராமரிப்பேன் என்றான்.
IRVTA   ராஜா பர்சிலாயியைப் பார்த்து: நீ என்னோடு வா, எருசலேமிலே உன்னை என்னிடத்திலே வைத்து பராமரிப்பேன் என்றான்.
ERVTA   தாவீது பர்சிலாவிடம்," என்னோடு நதியைக் கடந்துவா. என்னோடு எருசலேமில் நீ வாழ்ந்தால் நான் உன்னைப் பராமரிப்பேன்" என்றான்.
RCTA   அரசர் பெர்செல்லாயியை நோக்கி, "நீ என்னோடு வா, யெருசலேமில் என்னுடன் கவலையின்றி வாழலாம்" என்று சொன்னார்.
ECTA   அரசர் பர்சில்லாயிடம் "இப்பொழுது ஆற்றைக் கடந்து என்னோடு எருசலேமுக்கு வந்து தங்கியிருக்கும். நான் உம் தேவைகளை கவனித்துக் கொள்வேன் "என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us