Bible Versions
Bible Books

Lamentations 1:18 (KJV) King James Version

Versions

TOV   கர்த்தர் நீதிபரர்; அவருடைய வாக்குக்கு விரோதமாய் நான் எழும்பினேன்; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் சிறைப்பட்டுப்போனார்கள்.
ERVTA   இப்போது எருசலேம் கூறுகிறாள்: "நான் கர்த்தருக்கு செவிகொடுக்க மறுத்தேன். எனவே, கர்த்தர் இவற்றையெல்லாம் செய்யும் உரிமையைப் பெற்றார். எனவே ஜனங்களே, கவனியுங்கள்! எனது வேதனையைப் பாருங்கள்! எனது இளம் பெண்களும் ஆண்களும் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us