Bible Versions
Bible Books

Psalms 109:18 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
IRVTA   சாபத்தை அவன் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டான்; PEPS அது அவனுடைய உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், PEPS அவனுடைய எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும். PEPS
ERVTA   சாபங்கள் அவன் ஆடைகளாகட்டும். சாபங்கள் அவன் பருகும் தண்ணீராகட்டும். சாபங்கள் அவன் சரீரத்தின் மீது எண்ணெயாகட்டும்.
RCTA   சாபனையே அவன் தன் ஆடையாக அணியட்டும்: உடலில் தண்ணீர் ஊறுவது போல, எலும்பில் எண்ணெய் தோய்ந்திருப்பது போல சாபனை அவனுக்குள் இறங்கட்டும்.
ECTA   சாபமே அவன் அணிந்த ஆடை; தண்ணீரென அவன் உடலையும் எண்ணெயென அவன் எலும்புகளையும் அது நனைக்கட்டும்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us