Bible Versions
Bible Books

Psalms 109:8 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது; அவன் உத்தியோகத்தை வேறொருவன் பெறக்கடவன்.
IRVTA   அவனுடைய நாட்கள் கொஞ்சமாகட்டும்; PEPS அவனுடைய வேலையை வேறொருவன் பெறட்டும். PEPS
ERVTA   என் பகைவன் உடனே மடியட்டும். அவன் பதவியை மற்றொருவன் பெறட்டும்.
RCTA   அவனுடைய வாழ்நாள் சொற்பமாகட்டும்: அவனுடைய சொத்தை இன்னொருவன் எடுத்துக் கொள்ளட்டும்.
ECTA   அவனது வாழ்நாள் சொற்பமாகட்டும்; அவனது பதவியை வேறோருவன் எடுத்துக் கொள்ளட்டும்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us