Bible Versions
Bible Books

Psalms 109:6 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்திவையும், சாத்தான் அவன் வலதுபக்கத்தில் நிற்பானாக.
IRVTA   அவனுக்கு மேலாகத் தீயவனை ஏற்படுத்தி வையும், PEPS சாத்தான் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்கட்டும். PEPS
ERVTA   அவன் செய்த தீயக் காரியங்களுக்காக எனது பகைவனைத் தண்டியும். அவன் தவறானவனென்று நிரூபிக்கும் ஒருவனைக் கண்டுபிடியும்.
RCTA   அவனுக்கெதிராகத் தீயவனைத் தூண்டிவிடும்: அவனை அவன் குற்றம் சாட்டுவானாக.
ECTA   அவர்கள் கூறியது; "அவனுக்கு எதிராகத் தீயவனை எழும்பச் செய்யும்! 'குற்றம்; சாட்டுவோன்' அவனது வலப்பக்கம் நிற்பானாக!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us