Bible Versions
Bible Books

1 Kings 7:34 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஒவ்வொரு ஆதாரத்தினுடைய நாலு கோடிகளிலும், ஆதாரத்திலிருந்து புறப்படுகிற நாலு கொம்மைகள் இருந்தது.
IRVTA   ஒவ்வொரு காலுடைய நான்கு முனைகளிலும், காலிலிருந்து புறப்படுகிற நான்கு கைப்பிடிகள் இருந்தது.
ERVTA   ஒவ்வொரு வண்டியின் நான்கு மூலைகளிலும் நான்கு தாங்கிகள் இருந்தன. அவை அனைத்தும் வண்டியோடு ஒன்றாக இணைக்கப்பட்டன.
RCTA   பாதத்தினுடைய நான்கு மூலைகளிலும் தாங்கும் கால்கள் பாதத்திலிருந்து புறப்படுகிற தனி வார்ப்பாக இருந்தது பாதத்தோடு இணைக்கப்பட்டிருந்தன.
ECTA   வண்டியின் நான்கு மூலைகளிலும் நான்கு பிடிகள் இருந்தன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us