Bible Versions
Bible Books

1 Kings 7:7 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தான் இருந்து நியாயம் தீர்க்கிறதற்கு நியாயாசனம் போட்டிருக்கும் ஒரு நியாய விசாரணை மண்டபத்தையும் கட்டி, அதின் ஒரு பக்கம் துவக்கி மறுபக்கமட்டும் கேதுருப் பலகைகளால் தளவரிசைப்படுத்தினான்.
IRVTA   தான் இருந்து நியாயம் தீர்ப்பதற்கு நியாயாசனம் போடப்பட்டிருக்கும் ஒரு நியாய விசாரணை மண்டபத்தையும் கட்டி, அதின் ஒரு பக்கம் துவங்கி மறுபக்கம்வரை கேதுரு பலகைகளால் தரையை மூடினான்.
ERVTA   சாலொமோன் நியாயம் தீர்க்கிறதற்கு, "நியாய விசாரணை மண்டபத்தையும்" கட்டினான். அம் மண்டபம் தரையிலிருந்து கூரைவரை கேதுருமரங்களால் அமைக்கப்பட்டிருந்தன.
RCTA   நீதியிருக்கை அமைந்திருக்கிற அரியணை மண்டபத்தையும் கட்டினார். அதைக் கீழ்த்தளம் முதல் மேல்தளம் வரை கேதுருப் பலகைகளால் பாவினார்.
ECTA   நீதி வழங்குவதற்கென்று அரியணை மண்டபம் ஒன்றையும் கட்டினார். அது "நீதி மண்டபம்" எனப்படும். அது தளம் முழுவதும் கேதுருப் பலகைகளால் பாவப் பெற்றிருந்தது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us