Bible Versions
Bible Books

1 Kings 7:47 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இந்தச் சகல பணிமுட்டுகளின் வெண்கலம் மிகவும் ஏராளமுமாயிருந்தபடியால், சாலொமோன் அவைகளை நிறுக்கவில்லை; அதினுடைய நிறை இவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கவுமில்லை.
IRVTA   இந்தச் சகல பணிப்பொருட்களின் வெண்கலம் மிகவும் ஏராளமாக இருந்ததால், சாலொமோன் அவைகளை எடை பார்க்கவில்லை; அதினுடைய எடை இவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கவுமில்லை.
ERVTA   47.
RCTA   இந்த தட்டு முட்டுகள் எல்லாவற்றையும் சாலமோன் ஆலயத்தில் வைத்தார். இந்தத் தட்டு முட்டுகள் மிக அதிகமாய் இருந்தமையால், அவற்றின் பித்தளையின் எடை கணிக்கப்படவில்லை.
ECTA   இந்தத் துணைக்கலன்கள் ஏராளமாய் இருந்தமையால், சாலமோன் அவற்றை எடை பார்க்கவில்லை. வெண்கலத்தின் எடையும் கணிக்கப்படவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us