Bible Versions
Bible Books

1 Samuel 2:27 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தேவனுடைய மனுஷன் ஒருவன் ஏலியினிடத்தில் வந்து: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், உன் பிதாவின் வீட்டார் எகிப்திலே பார்வோனின் வீட்டில் இருக்கையில், நான் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி,
IRVTA   {ஏலியின் குடும்பத்தைப் பற்றிய தீர்க்கதரிசனம்} PS தேவனுடைய மனிதன் ஒருவன் ஏலியினிடத்தில் வந்து: யெகோவா சொல்கிறது என்னவென்றால், உன்னுடைய முன்னோர்களின் வீட்டார்கள் எகிப்திலே பார்வோனின் வீட்டில் இருக்கும்போது, நான் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி,
ERVTA   தேவனுடைய மனிதன் ஒருவன் ஏலியிடம் வந்தான். அவன், "கர்த்தர் இவற்றைச் சொன்னார், ‘உன் முற்பிதாக்கள் எகிப்தில் பார்வோனின் அடிமைகளாய் இருந்தார்கள். அந்த காலத்தில் நான் உன் முற்பிதாக்களுக்குத் தோன்றினேன்.
RCTA   அப்போது கடவுளின் மனிதர் ஒருவர் ஏலியிடம் வந்து அவரை நோக்கி, "ஆண்டவர் சொல்லுவதாவது: 'எகிப்து நாட்டில் பரவோன் வீட்டில் இருந்த போது நாம் உன் தந்தை வீட்டாருக்கு நம்மை வெளிப்படுத்தவில்லையா?
ECTA   அப்போது இறையடியார் ஒருவர் ஏலியிடம் வந்து கூறியது; "ஆண்டவர், இவ்வாறு கூறுகிறார்; "எகிப்து நாட்டில் பார்வோன் வீட்டாருக்கு உன் மூதாதை வீட்டார் அடிமைகளாக இருந்தபோது அவர்களுக்கு நான் என்னையே வெளிப்படுத்தினேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us