Bible Versions
Bible Books

1 Samuel 2:4 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   பலவான்களின் வில் முறிந்தது; தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள்.
IRVTA   பலவான்களினுடைய வில் முறிந்தது;
தள்ளாடினவர்களோ பெலத்தினால் வலிமையடைந்தனர்.
ERVTA   வலிமையான வீரர்களின் வில்கள் முறிகிறது! பலவீனமானவர்கள் பெலன் பெறுகிறார்கள்.
RCTA   வலியோரின் வில் முறிந்து போனது; வலிமையற்றோர் வலிமையுற்றனர்.
ECTA   வலியோரின் வில்கள் உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us