Bible Versions
Bible Books

2 Samuel 17:13 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஒரு பட்டணத்திற்குள் புகுந்தாரேயானால், இஸ்ரவேலர் எல்லாரும் அந்தப் பட்டணத்தின்மேல் கயிறுகளைப் போட்டு, அங்கே ஒரு பொடிக்கல்லும் காணப்படாதே போகுமட்டும், அதை இழுத்து ஆற்றிலே போடுவார்கள் என்றான்.
IRVTA   ஒரு பட்டணத்திற்குள் நுழைந்தால், இஸ்ரவேலர்கள் எல்லோரும் அந்தப் பட்டணத்தின்மேல் கயிறுகளைப் போட்டு, அங்கே ஒரு பொடிக்கல்லும் இல்லாமற்போகும்வரை, அதை இழுத்து ஆற்றிலே போடுவார்கள் என்றான்.
ERVTA   ஒருவேளை நகரத்திற்குள் தாவீது தப்பிச் சென்றால் எல்லா இஸ்ரவேலரும் அங்குக் கயிறுகளைக் கொண்டுவருவர். நகரத்தின் மதில்களை தகர்ப்போம். நகரம் பள்ளத்தாக்காக மாறும்படி செய்வர். ஒரு கல்கூட முன்பு போல் நகரத்தில் இராது" என்றான்.
RCTA   அவர் ஏதாவது ஒரு நகருக்குள் நுழைய நேரிட்டால், இஸ்ராயேலர் எல்லாரும் கூடி அந்நகரின் மதிலைச் சுற்றிலும் கயிறுகளைப் போட்டு அதன் ஒரு கல்கூட அங்கே நிற்காதபடி அதை முழுவதும் இடித்து ஆற்றில் போடுவார்கள்" என்றான்.
ECTA   ஒரு வேளை அவர் ஒரு நகரினுள் நுழைந்திருந்தால், இஸ்ரயேலர் கொண்டுவரும் கயிறுகளால் அந்நகரைக் கட்டியிழுத்து அங்கே ஒரு சிறு கல்லும் இராதபடி ஒரு கணவாய்க்குள் தள்ளுவோம்
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us