Versions
TOV ஆகிலும் அப்சலோம்: அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிட்டு, அவன் வாய்மொழியையும் கேட்போம் என்றான்.
IRVTA ஆனாலும் அப்சலோம்: அற்கியனான ஊசாயைக் கூப்பிட்டு, அவன் சொல்வதையும் கேட்போம் என்றான்.
ERVTA ஆனால் அப்சலோம், "அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிடுங்கள். அவன் கூறுவதைக் கேட்கவேண்டும்" என்றான். ஊசாய் பாழாக்குகிறான்
RCTA ஆயினும் அப்சலோம், "அரக்கித்தனான கூசாயியை வரச் சொல்லுங்கள்; அவன் வாய்மொழியையும் கேட்போம்" என்றான்.
ECTA அப்சலோம், "அர்க்கியனான ஊசாவை அழையுங்கள். அவன் சொல்ல வேண்டியதையும் கேட்போம்" என்றான்.