Bible Versions
Bible Books

Job 21:11 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுகிறார்கள்; அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள்.
IRVTA   அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுகிறார்கள்;
அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள்.
ERVTA   ஆட்டுக்குட்டிகளைப்போல் விளையாடுவதற்குத் தீயோர் அவர்கள் குழந்தைகளை அனுப்புகிறார்கள். அவர்கள் குழந்தைகள் சுற்றிலும் நடனமாடுகிறார்கள்.
RCTA   மந்தை போலத் தங்கள் சிறுவர்களை வெளியே அனுப்புகிறார்கள், அவர்களுடைய குழந்தைகள் துள்ளி விளையாடுகின்றனர்.
ECTA   மந்தைபோல அவர்கள் தம் மழலைகளை வெளியனுப்புகின்றனர்; அவர்களின் குழந்தைகள் குதித்தாடுகின்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us