Bible Versions
Bible Books

Job 21:6 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இதை நான் நினைக்கையில் கலங்குகிறேன்; நடுக்கம் என் மாம்சத்தைப் பிடிக்கும்.
IRVTA   இதை நான் நினைக்கும்போது கலங்குகிறேன்;
நடுக்கம் என் சரீரத்தைப் பிடிக்கும்.
ERVTA   எனக்கு நேர்ந்ததைப்பற்றி நான் எண்ணும் போது, நான் அஞ்சுகிறேன், என் உடம்பு நடுங்குகிறது!
RCTA   இதை நினைத்தாலே என் மனம் திடுக்கிட்டுக் கலங்குகிறது, என் உடலை நடுக்கம் பீடிக்கிறது.
ECTA   இதை நான் நினைக்கும்பொழுது திகிலடைகின்றேன்; நடுக்கம் என் சதையை ஆட்டுகிறது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us