Bible Versions
Bible Books

Job 21:17 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   எத்தனைச் சடுதியில் துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோம்; அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கையில், அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும்.
IRVTA   எத்தனை வேகமாக துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோகும்;
அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கும்போது,
அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும்.
ERVTA   ஆனால், தேவன் தீயோரின் ஒளியை எத்தனை முறை அணைக்கிறார்? எத்தனை முறை தீயோருக்குத் துன்பம் நேர்கிறது? எப்போது தேவன் அவர்களிடம் கோபங் கொண்டு அவர்களைத் தண்டித்தார்?
RCTA   பொல்லாதவர்களின் விளக்கு எத்தனைமுறை அணைந்தது? இடுக்கண் யாதும் அவர்களுக்கு நேர்ந்ததுண்டோ? கடவுள் சினங்கொண்டு அவர்களுக்கு நோய்நொடி அனுப்பியதுண்டோ?
ECTA   எத்தனைமுறை தீயோரின் ஒளி அணைகின்றது? அழிவு அவர்கள்மேல் வருகின்றது? கடவுள் தம் சீற்றத்தில் வேதனையைப் பங்கிட்டு அளிக்கின்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us