Bible Versions
Bible Books

Job 31:36 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அதை நான் என் தோளின்மேல் வைத்து, எனக்குக் கிரீடமாகத் தரித்துக்கொள்வேனே.
IRVTA   அதை நான் என் தோளின்மேல் வைத்து,
எனக்குக் கிரீடமாக அணிந்துகொள்வேனே.
ERVTA   அப்போது என் கழுத்தைச் சுற்றிலும் அந்த அடையாளத்தை அணிந்துகொள்வேன். ஒரு கிரீடத்தைப்போன்று அதை என் தலைமேல் வைப்பேன்.
RCTA   அதனை என் தோள் மீது சுமந்து செல்வேன், மணி முடியாக என் மேல் சுற்றிக் கட்டிக் கொள்வேன்.
ECTA   உண்மையாகவே அதை என் தோள்மேல் தூக்கிச்செல்வேன்! எனக்கு மணி முடியாகச் சூட்டிக்கொள்வேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us