Bible Versions
Bible Books

Job 31:37 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாய்க் காண்பித்து, ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன்.
IRVTA   அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாகக் காண்பித்து,
ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன்.
ERVTA   தேவன் அதைச் செய்தால். நான் செய்த ஒவ்வொன்றையும் விளக்கிக் கூற முடியும். தலை நிமிர்ந்தபடியே ஒரு தலைவனைப்போன்று நான் தேவனிடம் வர முடியும்.
RCTA   என் நெறிகளை ஒவ்வொன்றாய் எடுத்துரைப்பேன், ஓர் இளவரசனைப் போல் நான் அவனை அணுகிடுவேன்.
ECTA   என் நடத்தை முழுவதையுமே அவருக்கு எடுத்துரைப்பேன்; இளவரசனைப்போல் அவரை அணுகிச் செல்வேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us